தண்ணீர் பஞ்சத்தால் 10 ஆயிரம் ஒட்டங்களைக் கொல்லும் நாடு!

முதல் முதலில் 1840களில்தான் ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. பயண வசதிக்காக சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்கள் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றுள்ளன.


கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக 10 ஆயிரம் ஒட்டகங்களைக் கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.